சூரா அல்-காரிஆ, திருக்குர்ஆனின் 101வது அத்தியாயம், 11 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம்