சூரா அல்-பகரா, திருக்குர்ஆனின் 2வது அத்தியாயம், 286 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.
الم - குர்ஆனின் சில அத்தியாயங்கள் இவ்வகையான எழுத்துக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அறபு மொழியிலுள்ள எழுத்துக்களாகும். இவ்வாறு அலிஃப், பா, தா என்று தனித்து இடம்பெறும்போது அவற்றுக்குப் பொருள் கிடையாது.