சூரா அல்-ஃபத்ஹ்

சூரா அல்-ஃபத்ஹ், திருக்குர்ஆனின் 48வது அத்தியாயம், 29 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

தூதரே! - நிச்சயமாக நாம் உமக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கை மூலம் தெளிவான வெற்றியை அளித்தோம்.