சூரா அல்-கியாமா, திருக்குர்ஆனின் 75வது அத்தியாயம், 40 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்கு முன்னால் மனிதர்கள் அனைவரும் எழுந்து நிற்கும் மறுமை நாளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.