சூரா அன்-நஸ்ர்

சூரா அன்-நஸ்ர், திருக்குர்ஆனின் 110வது அத்தியாயம், 3 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

தூதரே! - உம் மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவியும் அதன் கண்ணியமும் வந்து, மக்கா வெற்றி நிகழும் போது.