சூரா அல்-கலம்

சூரா அல்-கலம், திருக்குர்ஆனின் 68வது அத்தியாயம், 52 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்லாஹ் எழுதுகோலைக் கொண்டும் தமது எழுது கோல்களின் மூலம் மக்கள் எழுதுபவற்றைக் கொண்டும் சத்தியம் செய்கிறான்.